கடந்த நவம்பர் 25ம் திகதி ஆரம்பமாகிய உயர்தர பரீட்சைகள் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடந்த நவம்பர் 27ம் திகதி முதல் டிசம்பர் 03ம் திகதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
அதற்கிணங்க தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உயர்தர பரீட்சைகள் இன்று (டிசம்பர் 04) முதல் முன்னதாக வெளியிடப்பட்ட பரீட்சை அட்டவணையின் அடிப்படையில் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க