மருதாணி, சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த நேத்ரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (டிசம்பர் 03) சிகிச்சை பலனின்றி காலமானாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இவரது மறைவிற்கு சின்னத்திரை ரசிகர்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க