கடந்த மாதம் (நவம்பர்) 27ம் திகதி நமீபியா நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா 57.3 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதோடு நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண் ஜனாதிபதி எனும் சாதனையையும் படைந்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
நமீபியா ஜனாதிபதி தேர்தலில் நெடும்போ நந்தி தைத்வா வெற்றி
Related tags :
கருத்து தெரிவிக்க