சினிமாசினிமாபுதியவை

டோமினி அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, லீனா, சித்திக், விஜய் பாபு,விஜி வெங்கடேஷ் ஆகியோரின் நடிப்பில் டோமினி அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று (டிசம்பர் 04) மாலை 07 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க