நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க ஒரு கிலோ கரட் 60 – 120 ரூபாவாகவும் ஒரு கிலோ லீக்ஸ் 150 -170 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 190 -200 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 200 – 300 ரூபாவாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க