வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி குறித்து வர்த்தக அமைச்சு தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
அதற்கிணங்க நேற்று (டிசம்பர் 01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபா விசேட வர்த்தக வரியை 10 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதோடு குறித்த புதிய வரி திருத்தம் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரை அமுலிலிருக்குமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க