அழகு / ஆரோக்கியம்புதியவை

தேனடையின் மருத்துவ குணங்கள்

தேனடை உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் செரிமானத் தன்மையையும் அதிகரிக்க உதவுகின்றது. தொண்டை வலியால் அவஸ்தைப்படுபவர்கள் தேனடையை பயன்படுத்துவதால் தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். உடலில் ஏற்படக்கூடிய காயங்களை குணப்படுத்துகின்றது. உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேனடையை உண்ணலாம். சக்கரை நோயுள்ளவர்கள் தேனடையை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க