பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம்,கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனாரத்னவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சிக்குமிடையே விசேட கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றிருந்தது.
அதற்கிணங்க குறித்த கலந்துரையாடலில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க