நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையானது தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கண்டி, குருநாகல்,பதுளை, நுவரெலியா,இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா,கொழும்பு, மாத்தளை ஆகிய 09 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க