உகாண்டாவில் பெய்த கனமழை காரணமாக உகாண்டாவின் கிழக்கு பகுதியான புலாம்புலியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இம்மண்சரிவால் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100ற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க