தேங்காய் விலையை கருத்திற்கொண்டு தென்னை பயிர்ச்செய்கை சபையால் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இன்று (அக்டோபர் 23) நடமாடும் தேங்காய் விற்பனை திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை, கடுவெல மாநகர சபைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தேங்காய் 100 முதல் 120 ரூபாய் வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க