புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹொக்கி போட்டியில் இந்தியா வெற்றி

மலேசியாவில் நடைபெற்று வருகின்ற 12வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹொக்கி போட்டியில் நேற்று (அக்டோபர் 22) இந்திய அணியை எதிர்த்து மலேசிய அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க போட்டி முடிவில் மலேசிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க