பண்பாடுபுதியவை

காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் ஜனன தின குரு ஜயந்தி விழா

எதிர்வரும் அக்டோபர் 26ம் திகதி காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் 91வது ஜனன தின குரு ஜயந்தி விழா பக்திபூர்வமாகவும் வெகுவிமர்சையாகவும் நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயத்தின் காயத்ரி பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க