புதியவைவணிக செய்திகள்

தேங்காய் விலையில் மாற்றம்

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலத்தில் தேங்காயொன்று 90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதற்கிணங்க தற்போது ஒரு சில பிரதேசங்களில் தேங்காயொன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க