உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியானது கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் மீதான விசேட இறக்குமதி வரியானது கிலோ ஒன்றுக்கு 30 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க