புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்திய கோகோ காப்

நேற்று (அக்டோபர் 06) பீஜிங்கில் நடைபெற்ற சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப்பை எதிர்த்து கரோலினா முச்சோவா களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க கரோலினா முச்சோவாவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கோகோ காப் சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க