யாழ்ப்பாணம் வடமராட்சியின் வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் சமுத்திர தீர்த்த திருவிழாவானது நேற்று (செப்டம்பர் 17) கற்கோவளம் கடற்கரையில் பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.
வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்த திருவிழா
Related tags :
கருத்து தெரிவிக்க