இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குவது தொடர்பில் அறிவிப்பு

2025ம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கான பாடசாலை சீருடைகள் வழங்குவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் தொகுதி பாடசாலை சீருடைகள் நவம்பர் 13ம் திகதியும் இரண்டாம் தொகுதி பாடசாலை சீருடைகள் நவம்பர் 21ம் திகதியும் மூன்றாம் தொகுதி பாடசாலை சீருடைகள் டிசம்பர் 20ம் திகதியும் வழங்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க