புதியவைவணிக செய்திகள்

வாகன தயாரிப்பு தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள Western Automobile Assembly Private Limited (WAA) ஆனது தனது அதிநவீன SKD வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் தொழிற்சாலையினை ஆரம்பித்துள்ளது.

அதற்கிணங்க குறித்த தொழிற்சாலையினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (செப்டம்பர் 17) திறந்து வைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க