சினிமாபுதியவை

மீண்டும் சூரியுடன் இணையும் பிரசாந்த் பாண்டியராஜ்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, மீண்டும் சூரி நடிப்பில் லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் புதிய படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க