குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஒரு மில்லியன் டொலர் நிதி உதவியினை கனடிய மத்திய அரசாங்கம் வழங்கும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளுக்கு நிதியுதவி வழங்கும் கனடிய மத்திய அரசாங்கம்!
Related tags :
கருத்து தெரிவிக்க