பனங்கற்கண்டு நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குணப்படுத்துகின்றது.மகப்பேறு பெண்களுக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்த உதவுகின்றது. பனங்கற்கண்டினை பாலுடன் சேர்த்து குடித்து வருவதால் மார்புச்சளி நீக்குகின்றது. பனங்கற்கண்டு பசியைத் தூண்டுகின்றது.
பனங்கற்கண்டின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க