நேற்று (ஓகஸ்ட் 20) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தன் புதிய வேலைத்திட்டம் குறித்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை இணைத்து மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றினை எதிர்காலத்தில் அமுல்படுத்துவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க