சினிமாபுதியவை

தெலுங்கில் வெளியாகும் டிமான்டி காலனி 2!

‘டிமான்டி காலனி 2′ படத்தை அஜய் ஞானமுத்து தயாரித்து, இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படம் வெளியான நிலையில் இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘டிமான்டி காலனி 2’ வருகின்ற ஓகஸ்ட் 23ம் திகதி தெலுங்கில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வெளியாகிறது என தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க