புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு!

நேற்று (19) ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் ரஷ்யாவின் உள்ள சிவேலுச்சு எரிமலை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இதனால் காம்சட்கா தீபகற்பத்தில், வானத்தில் 5 கிலோமீற்றர் உயரத்தில் சாம்பல் மேகம் எழுந்துள்ளதால், தற்காலிகமாக விமானங்களுக்கு சிவப்பு குறியீடு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க