பொன்னாங்கண்ணி கீரையை உண்பதால் கண் பார்வை குறைபாடு நீக்குகின்றது. சருமம் பொலிவு பெறுவதோடு இளமை தோற்றத்துடன் இருக்கவும் உதவுகின்றது. மூல நோயை குணப்படுத்துகின்றது.உடல்
சூட்டை தணித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கின்றது.வாய் துர்நாற்றம் நீங்க உதவுகின்றது.
பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க