அழகு / ஆரோக்கியம்புதியவை

கறிவேப்பிலையினால் கிடைக்கும் நன்மைகள்!

கறிவேப்பிலையில் விட்டமின் A, B, C, கல்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது. தினமும் கறிவேப்பிலை பச்சையாக சாப்பிடுவதனால் கூந்தல் நன்கு வளர்ச்சி அடைவதற்கு பயன்படுகிறது.

அத்துடன், இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையுடன் இரண்டு பேரிச்சை பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனையை தடுக்க உதவுகிறது.

கருத்து தெரிவிக்க