உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்றைய தங்கவிலை நிலவரம்!

இன்று (10) நாட்டில் 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,250 ரூபாவாகவும், 24 கரட் (ஒரு பவுண்) தங்கம் 194,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,500 ரூபாவாகவும், 22 கரட் (ஒரு பவுண்) தங்கம் 179,500 ரூபாவாகவும்
விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க