லண்டனில் நடைபெற்று வருகின்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று(ஜூலை 09) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலிய வீரரான ஜானிக் சின்னரை ரஷ்ய வீரரான டேனியல் மெத்வதேவ் எதிர்கொண்டிருந்தார்.
இப்போட்டியில் முதல் மற்றும் 4வது செட்டை 7-6 (9-7), 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னரும் 2வது மற்றும் 3வது செட்டை 6-4, 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் மெத்வதேவும் கைப்பற்றியிருந்தனர்.
அதற்கிணங்க வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட் ஆட்டத்தில் திறமையாக விளையாடிய டேனியல் மெத்வதேவ் 6-3 என்ற கணக்கில் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க