சினிமாசினிமாபுதியவை

வணங்கான் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

பாலா இயக்கத்தில் அருண் விஜய்,ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி ஆகியோரின் நடிப்பில் வணங்கான் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

தற்போது வணங்கான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க வணங்கான் எதிர்வரும் 08ம் திகதி வெளிவருமென வணங்கான் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க