புதியவைவிளையாட்டு செய்திகள்

அருண தர்ஷன ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

2024ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை தடகள அணியில் பங்கேற்க இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளதுடன் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க