ஒலிவ் எண்ணெயில் விட்டமின் ஈ, விட்டமின் கே, இரும்புச்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தையும் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஒலிவ் எண்ணெய் நிறைந்த உணவை உட்கொள்வதனால் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து உடல் எடை குறைகிறது.
கருத்து தெரிவிக்க