பிரித்தானிய பொது தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பின் தொழிற்கட்சி பாரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் 19,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது எதிர் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க