ஈரான் நாட்டில் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்ற நிலையில், நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் அதிகபட்சமாக முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் 42.5 சதவீத வாக்குகள் பெற்றுள்ள தோடு சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளை பெற்றனர்.
இந்நிலையில், இரண்டு வாக்காளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும் என அறிவித்த நிலையில் இன்று வேட்பாளர்கள் மசூத் பெசெஸ்கியன் மற்றும் சயீது ஜலீலி ஆகிய இருவருக்கும் இடையிலான இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.
கருத்து தெரிவிக்க