சினிமாபுதியவை

சிவகார்த்திகேயன் பட டைட்டில் ‘பாஸ்’!

சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் ரஷ்மிகா மந்தனா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பாஸ் என்று டைட்டில் வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கருத்து தெரிவிக்க