இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புகையிரதம் தடம் புரள்வு

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க