பாகிஸ்தானில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரி காரணமாக இன்று (05) முதல் பாகிஸ்தான் பெட்ரோலியம் வழங்குனர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வேலைநிறுத்தத்தின் போது நாடு முழுவதும் உள்ள 13,000 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படாது என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க