சினிமாசினிமாபுதியவை

கல்கி 2898 ஏடி படத்தின் காணொளி பாடல் வெளியீடு

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ்,கமல்ஹாசன்,
அபிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் “கல்கி 2898 ஏடி” திரைப்படம் கடந்த ஜூன் 27 திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இத்திரைப்படம் உலகளாவிய ரீதியில் 700 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போது இப்படத்தின் புதிய காணொளி பாடலொன்றை வெளியிட்டுள்ளதாக கல்கி 2898 ஏடி குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதற்கிணங்க தீபிகா படுகோனின் ஹோப் ஆப் ஷம்பாலா எனும் காணொளி பாடலினையே தற்போது வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க