உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது: என்.கே.ஜயவர்தன

இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன, வெதுப்பக உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை அதிகமாக காணப்படுவதால் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க