சினிமாபுதியவை

இன்று ஐதராபாத்தில் ‘கூலி’ பட சூட்டிங் ஆரம்பம்!

நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள படம் கூலி. இந்த படத்தின் சூட்டிங் இன்றைய தினம் ஐதராபாத்தில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க