20 ஆண்டுகளின் பின் ஜப்பான் நாட்டில் புதிய வடிவமைப்பில் நாணயத்தாள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய நாணயத்தாள்களில், அடையாளம் காணும் அம்சங்களும், வரலாற்றுச் சாதனையாளர்களின் படங்களும், அதன் பின்புறத்தில் டோக்கியோ விமான நிலையம், wisteria மலர்கள், ஃபுஜி மலையின் பிரபல ஓவியம் போன்றன இணைக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க