அழகு / ஆரோக்கியம்புதியவை

அத்திப்பழம் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை சீராக்குகின்றது.

செரிமானத்திற்கு உதவுகின்றது.

உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது.

கருத்து தெரிவிக்க