உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல்-ஹமால் போரில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது தீவிரமடைந்து வருகின்றதோடு இம்மோதலின் காரணமாக காசாவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளதுடன் ஹமாஸ் அமைப்பினர்,பாலஸ்தீனர்களென ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 58 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு இதுவரை 38,011 பேர் உயிரிழந்துள்ளரென காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 9 மாதங்களாக நடக்கும் இப்போரில் 87,000ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளரெனவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க