இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா நகர அலுவலகம் திறந்து வைப்பு

நேற்று (ஜூலை 04) பண்டாரிக்குளம் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா நகர அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

அதற்கிணங்க இந்நிகழ்வில் கட்சியின் வன்னித் தொகுதி அமைப்பாளர் மயூரதன், மன்னார் மாவட்ட அமைப்பாளர், பண்டாரிக்குளம் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கேற்றியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க