இன்று (04) முதல் சதொசவில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோ கிராம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 215 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு கிலோ கிராம் ஒன்றின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 282 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 269 ரூபாவாகவும் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.
மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
Related tags :
கருத்து தெரிவிக்க