அழகு / ஆரோக்கியம்புதியவை

பயறு வகைகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பயறு வகைகள் உணவில் சேர்க்க சிறந்த ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. பயறு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.

மேலும், புரதம்,விட்டமின்B, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் காணப்படுவதால் உடல் ஆரோக்கியம் சீராக பேணுவதற்கு உதவுகிறது.

கருத்து தெரிவிக்க