புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்திய அணிக்கு 456 கோடி பணப்பரிசு!

கடந்த (29)ஆம் திகதி பார்படொஸ், ப்றிஜ்டவுனில் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடத்தப்பட்ட ஒன்பதாவது ரி20 உலகக் கிண்ண போட்டியில் உலக சம்பியனான இந்தியாவுக்கு 125 கோடி ரூபாவை (இலங்கை நாணயப்படி 456 கோடி ரூபா) பணப்பரிசாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க