சினிமாபுதியவை

கவின் நடிப்பில் ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம்!

இயக்குனர் நெல்சன் பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கும் படம் ‘ ப்ளடி பெக்கர்’. கவினின் நடிப்பில், நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்
‘ப்ளடி பெக்கர்’ திரைப்படமும் வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க