புதியவைவிளையாட்டு செய்திகள்

எலைன் தொம்சன் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலிருந்து விலகல்!

ஒலிம்பிக்கில் 5 தடவைகள் சாம்பியனான உலக வர­லாற்றின் மிகச் சிறந்த குறுந்­தூர ஓட்ட வீராங்­கனைகளில் ஒருவரான எலைன் தொம்சன் ஏற்­கெ­னவே 200 மீற்றர் ஓட்­டத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்த நிலையில் தற்­போது 100 மீற்றர் போட்­டி­யி­லி­ருந்தும் வில­கி­யுள்ளார்.

கருத்து தெரிவிக்க