கடந்த ஆறு மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 7.3 வீதத்தால் அதிகரித்துள்ளத நிலையில் மே மாதத்தில் மாத்திரம் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
தற்போது அதிகளவான டொலரின் உள்வருகை காரணமாக டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க